Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே எல் ராகுல்… அறுவை சிகிச்சையால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறார்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (09:01 IST)
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் நேற்றைய போட்டியில் விளையாடாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் கே எல் ராகுல். ஆனால் திடீரென நேற்றைய போட்டியில் அவர் விளையாடாமல் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு குடல் பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யபப்ட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் அவர் பயோ பபுளில் இருந்து வெளியேறி ஐபிஎல் தொடர் முழுவதற்கும் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் மிகவும் பின் தங்கி இருக்கும் பஞ்சாப் அணிக்கு ராகுலின் வெளியேற்றம் மேலும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments