Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை இறுதிப் போட்டி : இந்தியா பேட்டிங்...

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (13:28 IST)
உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா பேட்டிங்

19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நான்கு முறை கோப்பையை வென்றுள்ள இந்திய இளையோர் அணி 5வது முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
 
தென்னாப்பிரிக்காவில் பாஸஸ்ட்ரூம் நகரில் நடந்து வருகின்ற இறுதிப்போட்டின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. அதேபோல் வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.
 
இந்நிலையில் இன்று , போஸ்டெஸ்டூம் - ல்  நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.
 
இந்நிலையில், தற்போது டாஸ் வென்ற பங்களதேஸ் அணி கேப்டன் அக்பர் அலி, டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐக்கு குட்டு வைத்த ஐசிசி… பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க உத்தரவு!

கம்பீருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்… கங்குலி திடீர் ஆதரவு!

சாம்பியன்ஸ் ட்ராபிக்கான கேப்டன்கள் போட்டோஷூட்… ரோஹித் ஷர்மாவை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ!

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments