Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வீரர் – நூதன எதிர்ப்பு !

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (14:26 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டதற்கு வித்யாசமான முறையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி அங்கு அனைத்துப் போட்டிகளிலும் தோற்றுள்ளது. இந்த தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதேக் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை தேர்வில் மாற்றங்களை செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

இதனால் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ஜூனைத் கானும் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு அவர் நூதனமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டரில் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதன் கீழ் ‘நான் எதுவும் சொல்லவில்லை. உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments