Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு… முக்கிய வீரர் நீக்கம்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:32 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது.

அதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளன. இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி :-
ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ரோரி பேர்ன்ஸ், சாம் கர்ரன், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரைக் ஓவர்டன், போப், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments