Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட்க்கு பின்னர் கிரேட் மாறிய ஜடேஜா, புஜாரா, விஜய்!!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (12:09 IST)
இந்திய அணி வீரர்களான ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகியயோர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஏ கிரேடில் இடம் பிடித்துள்ளனர்.


 
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சம்பள ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய 32 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 
 
இந்த பட்டியலில் புஜாரா, ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகியோர் கிரேட் 1 -ல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கிரேடில் அடிப்படை சம்பளம் ரூபாய் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஏ கிரேட் பட்டியலில் தோனி, கோலி மற்றும் அஷ்வின் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
புஜாரா, ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்த கிரேட் ஏ பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் ஆஸ்திரேலிய டெஸ்டில் அவர்களது பங்களிப்பே என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments