ஜடேஜா 200 ரன்கள் அடிக்கும் முன் டிக்ளேர் முடிவை எடுத்தது யார்? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:02 IST)
இந்திய அணி நேற்று பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஜடேஜா 175 ரன்கள் இருக்கும்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் என அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இன்னும் 25 ரன்கள் ஜடேஜா எடுத்த பின்னர் டிக்ளேர் செய்திருக்கலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு ஜடேஜா பதிலளித்துள்ளார் 
 
நான் 175 ரன்கள் அடித்த போது ஜடேஜா  என்ற முடிவை எடுத்தது நான் தான் என்றும் நான் 200 ரன்கள் எடுத்த பின் தான் ஜடேஜா செய்ய வேண்டும் என குல்தீப் மூலமாக ரோகித் சர்மா செய்தி அனுப்பினார் என்றும் கூறினார் 
 
ஆனால் நான் தான் இலங்கை வீரர்கள் சோர்வோடு இருந்ததால் அவர்களை எளிதில் வீழ்த்தி விக்கெட்டுகளை எடுக்க முடியும் என கூறி 200 ரன்களுக்கு முன்பாகவே டிக்ளேர் செய்து விட்டேன் என்று கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments