Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: விக்கெட் கீப்பர் யார்?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (14:14 IST)
உலக டேஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். 
 
ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் உலக ட்எஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பேண்ட் கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி நிலவு வருகிறது. 
 
இந்த நிலையில் இஷான் கிஷான், விருதிமான் சஹா மற்றும் கே.எஸ். பரத் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக இருக்கும் நிலையில் இஷான் கிஷனை விக்கெட் கீப்பராக நான் தேர்வு செய்வேன் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவர் இரட்டை சதம்.. இருவர் சதம்.. ஆஸ்திரேலியா அபார பேட்டிங்.. இலங்கை தடுமாற்றம்..!

பாலிவுட் நடிகையை ‘டேட்’ செய்கிறாரா சிராஜ்?... தீயாய்ப் பரவும் தகவல்!

ஸ்டீவ் ஸ்மித்தான் இந்த தலைமுறையின் சிறந்த டெஸ்ட் வீரரா?... ரிக்கி பாண்டிங் அளித்த பதில்!

ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments