Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-இல் புதியதாக 2 அணிகள்: அடிப்படை விலை ரூ.2000 கோடி!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (19:19 IST)
ஐபிஎல் போட்டிகள் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கின நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது
 
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க தகுதியான நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் இந்த பணம் திரும்பி அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது 
 
அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் ஐபிஎல் அணியை வாங்க விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஏலம் எடுக்கும் அணியின் அடிப்படை விலை 2,000 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலை 2,000 கோடியாக இருந்தாலும் குறைந்தபட்சம் ரூபாய் 3500 கோடியிலிருந்து 5000 கோடி வரை அணிகள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த இரண்டு அணிகளை வாங்குவதற்கு அதானி நிறுவனம், கோயங்கா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments