Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய முக்கிய லீக் ஆட்டங்கள்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் எவை?

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (13:38 IST)
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட நிறைவு பெறும் பகுதியை நெருங்கி உள்ள நிலையில் இன்று இரண்டு ஆட்டம் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மூன்று முப்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில்  பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால் 12 புள்ளிகள் எடுத்து பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் எடுத்து பிளே ஆப் வாய்ப்பை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் ஐதராபாத் அணிக்கு எந்தவிதமான லாபமும் இல்லை என்றாலும் கொல்கத்தா அணியை வெளியேற்றிய பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது என் ஊரு.. என் க்ரவுண்டு..! சொல்லியடித்த ’கில்லி’ கே.எல்.ராகுல்!

தோனியின் பேச்சைக் கேட்காத ருத்துராஜ்… அதனால்தான் அவர் விலக்கப்பட்டாரா?... கேலி செய்யும் ரசிகர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக அந்த சாதனையைப் படைத்த விராட் ‘கிங்’ கோலி!

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் முதல்முறை… தோனி படைக்கப் போகும் சாதனை!

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

அடுத்த கட்டுரையில்
Show comments