Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதத்திற்கு முன்பே செல்லும் ஐபிஎல் அணிகள்! சிறப்பு ஏற்பாடுகள்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (06:46 IST)
கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் போட்டியின் அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.
 
இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஒரு மாதத்திற்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பரில் போட்டி தொடங்கவுள்ளதால் ஆகஸ்ட் மத்தியில் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளன
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிக்காக 3 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவை துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயத் மைதானம் மற்றும்  சார்ஜாவில் மைதானம் ஆகியவை ஆகும்
 
ஒரு மாதத்திற்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் ஐபிஎல் அணிகள் இந்த மூன்று மைதாங்களிலும் பயிற்சி பெறும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments