மீண்டும் ஐபிஎல் - தேதியுடன் அறிவித்தது பிசிசிஐ!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:18 IST)
செப்டம்பர் 19ல் மீண்டும் ஐபிஎல் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் துவங்க உள்ளதாகவும் 
அக்டோபர் 15ஆம் தேதி ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறும் என  பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
2021ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 
 
ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும்? அல்லது அவ்ளோவ் தானா? என குழப்பங்கள் எழுந்த நிலையில் சற்றுமுன் வெளியான பிசிசிஐயின் இந்த முக்கிய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments