Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் சாம்பியன்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (13:48 IST)
சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டியில் சென்னை வீரர் சரவண கிருஷ்ணன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


 


செயின்ட் ஜோசப்ஸ் 6-வது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதில் கரூர் வைஷ்யா வங்கியை சேர்ந்த சரவண கிருஷ்ணன் 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பிரசன்னா 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், பூபாலன் 7.5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சரவண கிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே க்ரவுண்டுல விளையாடினா மட்டும் பத்தாது.. திறமையும் இருக்கணும்! - இந்திய அணி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

யாரும் செய்யாத சாதனை! வாய்ப்பு தருமா பிசிசிஐ? இறுதிப் போட்டியில் இடம்பெறுவாரா வருண் சக்ரவர்த்தி?

பந்தில் எச்சிலைத் தடவ அனுமதிக்க வேண்டும்… ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை!

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்கு சென்ற நியுசிலாந்து!

ரிஸ்க்க நான் எடுக்குறேன்… நீங்க களத்துல இருந்தா போதும் – கோலியோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments