Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச பேட்மிண்டன் போட்டி! - பி.வி சிந்து சாம்பியன்; மாளவிகாவுக்கு வெள்ளி!

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (15:55 IST)
சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பல மாநிலங்களை சேர்ந்த பேட்மிண்டன் வீரர்கள், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் கலந்து கொண்டார்.

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்து 21 – 13, 21 – 16 என்ற கணக்கில் நேர்செட் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றார். எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவி மாளவிகா பன்சோட் இறுதி போட்டி வரை முன்னேறிய நிலையில் வெள்ளி பதக்கம் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

சாதனைப் படைத்த பேட்ஸ்மேன்கள்… டி 20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுதான் உச்சம்!

மழையால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி!

கடுமையாக உழைப்பவருக்கு அதிர்ஷ்டம் துணையிருக்கும்… காயத்தில் இருந்து மீண்டது குறித்து பாண்ட்யா!

அமெரிக்காவை பந்தாடிய இங்கிலாந்து: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments