Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி; அரையிறுத்திக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கின் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கு கொண்டுள்ள நிலையில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது நடந்து முடிந்த கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை கடும் போராட்டத்திற்கு பிறகு 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து ‘முடிச்சு வீட்டீங்க போங்க’… இன்னைக்கு ‘இருங்க பாய்’… கலக்கிய இந்திய பவுலர்கள்!

பவுன்சர் வந்தால் அதை விட்டுவிடு… இளம் வீரருக்குக் கம்பீர் சொன்ன அட்வைஸ்!

ரோஹித், கோலியை அடுத்து முக்கிய மைல்கல்லை எட்டிய ரிஷப் பண்ட்!

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments