Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி: ஒமிக்ரான் பரவாமல் தடுக்க பாதுகாப்பு

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (19:24 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்திய அணிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 
 
வீரர்கள் தங்கும் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் பயிற்சியை மட்டும் மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
 
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

இனிமேல் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம்… பாகிஸ்தான் அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இருக்க மாட்டாரா?... காரணம் என்ன?

வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த கட்டுரையில்
Show comments