Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் : என்.ஐ.ஏ எச்சரிக்கை !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (16:34 IST)
வங்காள தேச அணி  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.இந்த முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராகவும், கேப்டன் விராட்கோலிக்கு எதிராகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாங்காள தேச கிரிக்கெட் அணி - இந்தியா  கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டி வரும் நவம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது.
 
இந்நிலையில் இப்போட்டில் இந்திய அணி கேப்டன் விரால் கோலி மற்றும்  இந்திய அணி மீது, கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆல் இந்திய லஷ்கர் இயக்கம் தாக்குதல் நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ  அமைப்புக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்துள்ளது.
 
இதனையடுத்து, இந்திய அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும்படி டெல்லி போலீஸுக்கு என்.ஐ.ஏ வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
இந்திய அணிக்கு எதிரான மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாம் நாளில் வலுவான நிலையில் இந்தியா… வெற்றி வாய்ப்புப் பிரகாசம்!

ஏன் இவ்ளோ ஸ்லோவா போடுறீங்க?… மிட்செல் ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்!

ஐபிஎல் ஏலப்பட்டியலில் புதிதாக இணைந்த மூன்று வீரர்கள்… அட இவரும் இருக்காரா?

20 ஆண்டுகளில் பெர்த் மைதானம் காணாத வரலாற்றைப் படைத்த கே எல் ராகுல் & ஜெய்ஸ்வால் ஜோடி!

2வது இன்னிங்ஸில் சுதாரித்து கொண்ட இந்தியா.. 2 தொடக்க வீரர்களும் அரைசதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments