சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி: ருத்ராஜ் தலைமையிலான அணி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (11:01 IST)
சீனாவில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதில்  கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

செப்டம்பர் 19ஆம் தேதி முதல்  அக்டோபர் 7ஆம் தேதி வரை சீனாவில்  19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முழு விபரங்கள் பின் வருமாறு:
 
ருத்ராஜ் (கேப்டன்), ஜிதேஷ் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, ப்ரப் சிம்ரன், ஆகாஷ் தீப்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments