இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம்… குகேஷுக்கு குவியும் வாழ்த்துகள்!

vinoth
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (09:45 IST)
தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் அந்த பட்டத்தை வென்றவர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் டிங் லிரெனை எதிர்த்து விளையாடிய குகேஷ், அவரை வீழ்த்தி ஆனந்தக் கண்ணீரோடு வெற்றியை ருசித்தார். வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் “நான் 10 வயதில் கண்ட கனவு இப்போது நனவாகி இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் குகேஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குகேஷை எக்ஸ் தளத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments