Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூத் ஒலிம்பிக் போட்டி: இந்திய ஹாக்கி அணி தோல்வி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:16 IST)
யூத் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தோல்வியுற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
 
3-வது யூத் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி மலேசிய அணியுடன் மோதியது.
 
ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி போகப்போக கோல் அடிக்க முடியாமல் திணறியது. இறுதியில் மலேசியா 2-4 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணி வெள்ளிக்கோப்பையை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பிடித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments