Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (09:02 IST)
உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா!
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய அணியும் இந்த தொடரில் வெற்றிகளை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா பெல்ஜியம் அணி மோதியது. இரு அணி வீரர்களும் விறுவிறுப்பாக விளையாடிய நிலையில் இந்தியா ஒரு கோல் போட்டது என்பதும் பெல்ஜியம் அணி கோல் எதுவும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய அணி பெல்ஜியம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது
 
இதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments