Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (18:23 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது



 
 
கோலி(கேப்டன்), தோனி, ரோஹித் சர்மா, தவான், ரஹானே, பாண்டியா,  மனீஷ் பாண்டே, ஜாதவ், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர், ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர். யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை
 
இதேபோல் நியூசிலாந்து நாட்டின் ஒருநாள் அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாட் அஸ்லே, டிரெண்ட் பவுல்ட், கோலின் டி கிராண்ட்ஹோமே, ராஸ் டெய்லர், ஜார்ஜ் ஒர்க்கர், மார்டின் கப்டில், மாட் ஹென்ரி, டாம் லதாம், ஹென்ரி நிகோலஸ், ஆடம் மில்னே, கோலின் முன்ரோ, கிளன் பிலிப்ஸ், மைக்கேல் சாட்னர், டிம் சவுத்தி.
 
 
போட்டிகள் விபரம்:
 
முதல் ஒருநாள் கிரிக்கெட்: அக்டோபர் 22 - மும்பை
 
2வது ஒருநாள் கிரிக்கெட்: அக்டோபர் 25 - புனே
 
3வது ஒருநாள் கிரிக்கெட்: அக்டோபர் 29 - முடிவு செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments