Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்… 6 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:05 IST)
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கி நடந்துவருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் தேதி ( இன்று) பெங்களூரில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது  2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் எந்தவொரு பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடாமல் வருவதும் அவுட் ஆகி பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். இப்போது வரை இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. தற்போது களத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், ரவிச்சந்திரன் அஸ்வினும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments