Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வெற்றி: சமநிலையில் இரு அணிகள்...

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (21:23 IST)
இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.


 
 
இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9  விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது.
 
மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணியை ரோகித் சர்மா, கோலி ஏமாற்றினர். தவான், பாண்டியா, தினேஷ் கார்த்திக், தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
இதையடுத்து இந்திய அணி, 46 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 232 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-1 என சமன் செய்தது.
 
இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, வரும் 29 ஆம் தேதி கான்பூரில் நடக்கவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments