Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:31 IST)
1000வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இந்த போட்டி இந்திய அணிக்கு 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இந்த போட்டியில் இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ
 
இந்திய அணி: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், யுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்
 
மே.இ.தீவுகள் அணி: கிங், ஹோப், புரூக்ஸ், பிராவோ, பூரன், பொல்லார்டு, ஹோல்டர், அல்லன், ஜோசப், ரோச், ஹோசெயின்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments