Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்திய அணி?

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:51 IST)
ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்திய அணி?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோஆனை தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 578 ரன்கள் குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியின் சற்றுமுன் வரை 6 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது இன்னும் 326 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க வேண்டுமென்றால் 289 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஃபாலோஆனை இந்தியா தவிர்த்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
 
இன்றைய போட்டியில் இந்திய அணியின் புஜாரா மிக அருமையாக உரையாடி 73 ரன்கள் எடுத்துள்ளார் அதேபோல் ரிஷப் பண்ட் 91 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது வாஷிங்டன் இருந்தார் 32 ரன்கள் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

அடுத்த கட்டுரையில்
Show comments