Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகிறதா இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: புதிய தகவல்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:32 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது 
 
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து உறுதியான தகவல் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments