Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது நாள் ஆட்டம் ரத்து!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (20:19 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் அதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 272  ரன்கள் எடுத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மழை காரணமாக ஆட்டம் தாமதப்பட்தை அடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக சற்று முன் நடுவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 122 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 3வது நாள் ஆட்டத்தில் அவர் தனது ஆட்டத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments