Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியாவுடன் மோதும் ஸ்காட்லாந்து… இமாலய வெற்றி தேவை!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:12 IST)
இன்று நடக்க உள்ள இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இந்தியாவுக்கு முக்கியமான போட்டியாகும்.

இந்திய அணி கிட்டத்தட்ட 99 சதவீதம் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால் ஒரே ஒரு சதவீத வாய்ப்பு உள்ளது. அதற்காக அடுத்து ஸ்காட்லாந்து மற்றும் நமிபியா அணிகளுக்கு இடையிலான போட்டியை மிகப்பெரிய மார்ஜினில் வெற்றி பெறவேண்டும். பின்னர் ஆப்கானிஸ்தான் அணி நியுசிலாந்தை வெற்றிப் பெறவேண்டும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல ஒரு சிறு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இன்று இந்திய அணி கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி இந்திய ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments