Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (13:21 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி வருகின்றனர். இதில் ஆகாஷ் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்ததும் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்த நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா, ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் அருமையாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக 75வது ஓவரில், பேட் கமின்ஸ் பந்தை அடித்து, விளாசிய ஆகாஷ் தீப் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை வெளுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

கடைசியில் மழைதான் இந்தியாவ காப்பாத்தும் போல இருக்கு… மீண்டும் தடைபட்ட போட்டி!

பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிய ஹேசில்வுட்… இந்திய அணிக்கு ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments