Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகலிரவு பயிற்சி ஆட்டம் – டாஸ் வென்ற இந்தியா அதிரடி தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (10:50 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்திய ஆஸ்திரேலியாவுக்கு 3 மாத சுற்றுப் பயணமாக நவம்பர் மாதம் சென்றது. அங்கு ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் டெஸ்ட் தொடர் மற்றுமே உள்ளது.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் பகலிரவு 3 நாள் பயிற்சி ஆட்டம் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். களமிறங்கிய இந்திய அணியில் பிருத்வி ஷா 40 ரன்களிலும், மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது களத்தில் ஷுப்மன் கில் 36, விஹாரி 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments