Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (07:59 IST)
மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான டி20  கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ள இருக்கும் இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதில் ரோகித் சர்மா மீண்டும் களம் இறங்க இருக்கிறார் என்பதும் அவர் கேப்டனாக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார்
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித்சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், அக்சர் பட்டேல்,  சஹல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னொய், சிராஜ்,  புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அவெஷ் கான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments