Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமாற்றிய ராகுல் & கோஹ்லி – இந்தியா நிதான ஆட்டம் !

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:46 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி 20 தொடருக்குப் பின் ஒருநாள் போட்டி தொடர் இன்று சென்னையில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே எல் ராகுல் 6 ரன்களிலும் கேப்டன் கோஹ்லி 4 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். அதன் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகிறார்.

சற்று முன்பு வரை ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுடனும் ரோஹித் ஷர்மா 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 73 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து விளையாடி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments