வெற்றி கணக்கை தொடங்குமா இந்தியா? – இன்று நியூஸிலாந்துடன் மோதல்!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:56 IST)
உலகக்கோப்பை டி20 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன.

உலகக்கோப்பை டி20 போட்டி விமரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. இரண்டு அணிகளுமே முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானதாய் பார்க்கப்படுகிறது.

இதுவரை 16 முறை இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிக் கொண்டுள்ள நிலையில் இரு அணிகளுமே தலா 8 போட்டிகளில் வென்றுள்ளன. ஆனால் கடைசி 5 ஆட்டங்களில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி வெகு ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

படிக்கட்டுகளில் ஏறி இறங்க சிரமப்படும் உசேன் போல்ட். உலக சாதனை படைத்தவருக்கு இப்படி ஒரு நிலையா?

ஆசியக் கோப்பை: மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போட்டி… தேதி அறிவிப்பு!

மீண்டும் ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. விறுவிறுப்பான கட்டத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்

உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா? இன்று இறுதிப்போட்டி..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 293 ரன்கள் இலக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments