Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… இளம் வீரருக்காக கோலி செய்த காரியம்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (19:32 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா தடுமாற்றமான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது டி20 போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் களமிறங்கினார். ஆனால் இரண்டு பேருமே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 24 ரன்களுக்கு 2 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. எப்போதும் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோலி இன்று இஷான் கிஷானுக்காக நான்காவதாக இறங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments