Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியா?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (20:37 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது
 
இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகு, ரோகித் சர்மா, புஜாரா, விராத் கோலி, ஜடேஜா மற்றும் ரஹானே ஆகிய 6 பேரும் அவுட் ஆகி விட்டனர் என்பதும் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் விராத் கோலி மட்டுமே 50 ரன்கள் எடுத்துள்ளார் என்றும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments