Webdunia - Bharat's app for daily news and videos

Install App

78 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இந்தியா!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:27 IST)
78 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஏன் பேட்டிங் எடுத்தோம் என்ற நிலைக்கு இந்திய அணி தற்போது தள்ளப்பட்டுள்ளது 
 
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஒற்றை இறக்கங்களில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரோகித் சர்மா 19 ரன்களும் ரகானே 18 ரன்கள் எடுத்தது மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது  இந்தியா 78 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இந்தியா இந்த இன்னிங்சில் மிக மோசமாக விளையாடி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காபா மைதானத்தைப் பார்த்து நாங்கள் பயப்படமாட்டோம்… ஷுப்மன் கில் தடாலடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்!

காபா டெஸ்ட்டில் மீண்டும் அணிக்குள் திரும்பும் ஜோஷ் ஹேசில்வுட்!

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ஜேசன் கில்லஸ்பி!

ஷமி ஆஸ்திரேலியா செல்ல மாட்டாரா?... ரசிகர்களை ஏமாற்றிய அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments