Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் 5-வது ஒருநாள் போட்டி

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:28 IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய  நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-1  என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியை, இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும். இதன்மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments