Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேரத்தில் தீபக் சஹார் அபார பேட்டிங்: 185 இலக்கு கொடுத்த இந்தியா!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (20:54 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது
 
இந்திய அணியில் ரோகித் சர்மா அபார தொடக்கத்தை கொடுத்தார் என்பதும் அவர் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடைசி நேரத்தில் பவுண்டிர்கள் மற்றும் சிக்ஸர்களாக அடித்த தீபக் சஹாரின் அதிரடியால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 185 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய அணி அவ்வாறு வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!

WWE புகழ் ஹல்க் ஹோகன்' காலமானார்: 71 வயதில் மாரடைப்பு! ரசிகர்கள் சோகம்..!

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments