Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வருடமாக தங்கம் வெல்லாத இந்தியா! எதிர்பார்ப்பில் ஒலிம்பிக் போட்டிகள்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (12:38 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த முறை இந்தியா தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பானில் உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கடந்த 120 ஆண்டுகளாக பங்கேற்று வரும் நிலையில் இதுவரை 9 முறை மட்டுமே தங்க பதக்கம் வென்றுள்ளது. இறுதியாக கடந்த 2008ம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார், அதற்கு பிறகு இதுவரை இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை. இந்த ஆண்டாவது இந்திய வீரர்கள் தங்கம் வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments