Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கடைசி டெஸ்ட்: வெற்றி முனைப்பில் இந்தியா!!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (11:09 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 


 
 
முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது.
 
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சொந்த மண்ணில் கடந்த 17 டெஸ்டுகளில் தோல்வியே காணாத இந்திய அணி அந்த பெருமையை சென்னையிலும் காட்ட எதிரணியை அடக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. 
 
இதன் விளைவாக 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்து விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 பந்துகளில் 20 டாட் பந்துகள்… ஆப்கானிஸ்தான் சோலியை முடித்த பும்ரா!

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments