Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி ரசிகர்களில் 90% இந்தியாவில்...அதிர வைக்கும் ஆய்வு

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (15:58 IST)
கிரிக்கெட் விளையாட்டிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும், அதில் இந்தியாவில்தான் 90% என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 


கிரிக்கெட்டில் டி20 அறிமுகமான பின் கிரிக்கெட் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. டி20 போட்டிகள் அறிமுகமான பின் டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறைந்து வருகிறது. 
 
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது குறித்து அறிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 
 
12 கிரிக்கெட் உறுப்புகள் நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 100 கோடிக்கும் மேல் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் இந்தியா ரசிகர்கள் மட்டும் 90% பேர் உள்ளனர்.
 
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பெண் ரசிகர்களும் அதிகளவில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments