Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (21:18 IST)
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து நடைபெறவுள்ள 3வது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்
 
இந்தியா: 387/5  50 ஓவர்கள்
 
ரோஹித் சர்மா: 159
கே.எல்.ராகுல்: 102
ஸ்ரேயாஸ் அய்யர்: 53
ரிஷப் பண்ட்: 39
 
மே.இ.தீவுகள் அணி: 280/10  43.3 ஓவர்கள்
 
ஹோப்: 78
பூரன்: 75
பால்: 46
லீவீஸ்: 30
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி டிசம்பர்ம் 22ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு.. ஐக்கிய அரபு அமீரக கேப்டன் சிக்ஸர் மழை..!

பும்ரா போல முதுகுவலிப் பிரச்சனை… ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments