Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்று சாதனை!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (21:05 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது., இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. ஸ்மித் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்
 
இதனை அடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில்  289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 286/9  50 ஓவர்கள்
 
ஸ்மித்: 131
லாபிசாஞ்சே: 54
கேர்ரி: 35
 
இந்தியா: 
 
ரோஹித் சர்மா: 119
விராத் கோஹ்லி: 89
ஸ்ரேயாஸ் ஐயர்: 44
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments