Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கும் காயமா? 5 முக்கிய வீரர்கள் காயத்தால் சிஎஸ்கே அணிக்கு சிக்கல்..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:32 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள கேப்டன் தோனி உள்பட ஐந்து முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தற்போது நடைபெற்று வரும் நிலையில் புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார், சிசான்டா மஹால்ல, சிமர்ஜீத் ஆகிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது தோனிகும் காயம் ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
முழங்கால் காயத்துக்கு தோனி சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாக ஆட்டத்தில் அவரால் சில நகர்வுகளை செய்ய முடியவில்லை என்றும் இருப்பினும் அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்பிங் கருத்து தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments