Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி டெஸ்ட் போட்டிகள் நான்கு நாள் மட்டுமா ? – தீவிர ஆலோசனையில் ஐசிசி !

Webdunia
புதன், 1 ஜனவரி 2020 (09:32 IST)
டெஸ்ட் போட்டிகளை இனிமேல் நான்கு நாட்களாக மாற்ற ஐசிசி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

மாறிவரும் காலத்துக்கு ஏற்ப டெஸ்ட் போட்டிகள் தங்கள் சுவாரஸ்யத்தை இழந்து வருகிறது. இதற்கு டி 20 போட்டிகளின் தாக்கமும் ஒரு காரணம். டெஸ்ட் போட்டிகளை காண மைதானத்துக்கு வரும் ரசிகர்களின் கூட்டமும் குறைந்து வருகிறது. இதை முன்னிட்டு டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்க ஐசிசி ஆலோசனை செய்து வருகிறது.

இதன் மூலம் அதிகமாக கிடைக்கும் நாட்களை கொண்டு வேறு வடிவிலான போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒருநாளுக்கு வீசப்படும் 90 ஓவர்கள் என்ற விகிதத்தில் இருந்து 98 ஓவர்கள் வரை வீச உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அதிக ஓவர்கள் இழப்பது குறைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னாள் வீரர்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments