Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பையின் சிறந்த அணி… இந்திய வீரர் ஒருவருக்குக் கூட இடம் இல்லை!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (09:54 IST)
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணிக்குக் கேப்டனாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிந்து, எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்று பலரின் கணிப்புகளை தவிடுபொடியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் அந்த கனவு அணியில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. அந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி அணி:-

பாபர் ஆசம்(கேப்டன்), வார்னர், பட்லர், அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் ஜாம்ப்பா, ஹேசில்வுட், போல்ட், நார்ட்யே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments