Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

Siva
ஞாயிறு, 23 மார்ச் 2025 (15:18 IST)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் முதலாவது போட்டி ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே இன்று 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
 
இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இரு அணிகளில் விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்
 
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஸ்வால், ஷிபம் துபே, நிதிஷ் ரானா, ரியான் பராக், துருவ் ஜுரல், ஹெட்மயர், ஜோப்ரா ஆர்ச்சர், தீக்சனா, தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, பரூக்
 
சன் ரைசர்ஸ் ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ்குமார் ரெட்டி, க்ளாசன், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ், சிமர்ஜித் சிங், ஹர்ஷல் பட்டேல்,ஷமி, 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments