Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் சாதனை படைக்க இன்னும் 3 விக்கெட்களே தேவை… சாதிப்பாரா ஹர்ஷல் படேல்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:00 IST)
ஐந்த ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக ஆடி வரும் ஹர்ஷல் படேல் இதுவரை 29 விக்கெட்களை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை தன் வசம் வைத்துள்ளார்.

இந்த முறை அதிசயமாக ஆர் சி பி அணி எந்த சொதப்பலும் இல்லாமல் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் என்றால் அது மிகையில்லை. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 29 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் ஒரே ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவருக்கு முந்தைய இடத்தில் டிவைன் ப்ராவோ 32 விக்கெட்களோடு உள்ளார். அவரின் சாதனையை தகர்க்க ஹர்ஷல் படேலுக்கு இன்னும் 4 விக்கெட்களே தேவை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments