Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டம் காணும் ஹர்திக் பாண்ட்யாவின் இடம்… டி 20 போட்டிகளில் கெட் அவுட்டா?

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (09:51 IST)
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தற்போது டி 20 ஆட்டத்தில் தனது இடத்தின் நிரந்தரத் தன்மையை இழக்க ஆரம்பித்துள்ளார்.

நவம்பர் 17 ஆம் தேதி இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டி தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஓய்வு என்ற பெயரில் இந்த தொடரில் ஓய்வு என்று உட்காரவைக்கப்பட்டு இருந்தாலும், அவரின் சமீபகால பார்ம் அவ்ட்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் டி 20 போட்டிகளில் அவரின் நிரந்தர இடம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக பந்துவீசாமல் இருப்பதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments