Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இல்லாமல் போனால் அது சி எஸ் கே வே இல்லை… கிரேம் ஸ்வான் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:15 IST)
சிஎஸ்கே அணிக்காக இனி விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது என தல தோனி கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில போட்டிகளில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களில் ஒருவரான கிரேம் ஸ்வான் ‘தோனி இல்லை என்றால் அது சி எஸ்கே அணியே கிடையாது. ஏனென்றால் அவர் ஒரு வீரர் கிடையாது. அணியின் சொத்து. அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments